Map Graph

ரஹ்மானியா ஜும்ஆ பள்ளிவாசல், சித்தார்த்நகர்

ரஹ்மானியா ஜும்ஆ பள்ளிவாசல் நேபாள நாட்டின் நேபாள மாநில எண் 5 மாநிலத்தில் ரூபந்தேஹி மாவட்டத்தில் சித்தார்த்நகர் ஊரில் உள்ள பள்ளிவாசல் ஆகும். இப்பள்ளிவாசல் கி.பி.1950 இல் கட்டப்பட்டது .இப்பள்ளிவாசல் நேபாள நாட்டின் பழமையான பள்ளிவாசல் ஆகு‌ம்.

Read article
படிமம்:Jama_Masjid_Rahmaniya.jpgபடிமம்:Madarsa_Masjid_Rahmaniya.jpg